Online Bible

- Reklamy -




சங்கீதம் 139:17 - பரிசுத்த பைபிள்

17 உமது எண்ணங்கள் எனக்கு முக்கியமானவை. தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை! அவைகளின் தொகை எவ்வளவு பெரியது!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 139:17

Následuj nás:

Reklamy


Reklamy