சங்கீதம் 135:10 - பரிசுத்த பைபிள்10 தேவன் பல தேசங்களை முறியடித்தார். தேவன் வல்லமையுடைய ராஜாக்களைக் கொன்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்; Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று; Viz kapitola |