எண்ணாகமம் 31:38 - பரிசுத்த பைபிள்38 வீரர்கள் 36,000 பசுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 72 பசுக்களை கர்த்தருக்குக் கொடுத்தனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 36,000 மாடுகள்; இவற்றில் 72 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு. Viz kapitola |