எண்ணாகமம் 26:28 - பரிசுத்த பைபிள்28 யோசேப்பிற்கு மனாசே, எப்பிராயீம் எனும் இரண்டு குமாரர்கள் இருந்தனர், இருவரும் தம் சொந்தக் குடும்பங்களோடு, ஒரு கோத்திரமாக உருவானார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 வம்சம் வம்சமாக மனாசே, எப்பிராயீம் வழியாக வந்த யோசேப்பின் சந்ததிகளாவன: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன: Viz kapitola |