எண்ணாகமம் 21:21 - பரிசுத்த பைபிள்21 இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரின் ராஜாவாகிய, சீகோனிடம் சில மனிதர்களை அனுப்பினர். அவர்கள் ராஜாவிடம், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 அப்பொழுது இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 பின்பு இஸ்ரயேலர் எமோரியரின் அரசன் சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: Viz kapitola |