எண்ணாகமம் 16:4 - பரிசுத்த பைபிள்4 இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 மோசே அதைக் கேட்டதும் முகங்குப்புற விழுந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். Viz kapitola |