எண்ணாகமம் 10:26 - பரிசுத்த பைபிள்26 அடுத்து ஆசேர் கோத்திரம் வந்தது. ஓகிரானின் குமாரனான பாகியேல் அதற்குத் தலைவனாக இருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவனாக இருந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான். Viz kapitola |