எண்ணாகமம் 1:39 - பரிசுத்த பைபிள்39 தாணின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 62,700. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 தாணின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 62,700 பேர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர். Viz kapitola |