எண்ணாகமம் 1:23 - பரிசுத்த பைபிள்23 சிமியோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களில் மொத்த எண்ணிக்கை 59,300. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 சிமியோன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 59,300 பேர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர். Viz kapitola |