மாற்கு 9:6 - பரிசுத்த பைபிள்6 பேதுருவுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல் சொன்னான். ஏனென்றால் அவனும் மற்ற இரு சீஷர்களும் மிகவும் பயந்திருந்தனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால், என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 avarhaɹl mihavum bayandhirundhabaɹdiyāl, thān pēsuhir̄adhu innadhendru ar̄iyāmal ipaɹdi j̄onnān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால் அவனுக்குத் தான் சொல்வது என்னவென்றே தெரியவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான். Viz kapitola |