Online Bible

- Reklamy -




மாற்கு 9:50 - பரிசுத்த பைபிள்

50 “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

50 உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

50 “உப்பு நல்லது, ஆனால் அது அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால் மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? உங்களுக்குள்ளே சாரமுள்ள உறவு உடையவர்களாயிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாயும் இருங்கள்” என்றார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

50 upu nalladhudhān, upu sāram atrupōnal, adhatku edhinālē sāram uɹndākuvīrhaɹl? ungaɹlukuɹllē upuɹdaiyavarhaɹlā yirungaɹl; oruvarōɹdoruvar samādhānam uɹllavarhaɹlāyum irungaɹl,’ endrār.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

50 “உப்பு நல்லதுதான், ஆனால் அது தனது சாரத்தை இழந்து போனால் திரும்பவும் அதை எப்படி சாரமுடையதாக்க முடியும்? நீங்கள் உங்களுக்குள்ளே உப்பின் சாரம் உள்ளவர்களாக இருந்து, ஒருவரோடொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

50 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

Viz kapitola kopírovat




மாற்கு 9:50

Následuj nás:

Reklamy


Reklamy