மாற்கு 9:3 - பரிசுத்த பைபிள்3 இயேசுவின் ஆடைகள் வெண்ணிறமாய் மின்னியது. அவை எவராலும் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு வெண்மையாய் இருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அவருடைய உடைகள் மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன. அவை இந்தப் பூமியிலுள்ள எவராலும், வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாயிருந்தன. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 avarudaiya vasthiram ur̄aindha maɹaiyaipōl būmiyilē endha vaɹnnānum veɹluka kūɹdādha veɹnmaiyāi pirahāsithadhu. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அப்போது, அவருடைய உடைகள் இந்தப் பூமியிலுள்ள எவராலும் வெளுக்க முடியாதளவு மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அவருடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. Viz kapitola |