மாற்கு 9:27 - பரிசுத்த பைபிள்27 ஆனால் இயேசு அவனது கையைப் பிடித்து அவன் எழுந்திருக்க உதவினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)27 iyēsu avan kaiyai piɹdithu, avanai thūkinār; uɹdanē avan eɹundhirundhān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். Viz kapitola |