மாற்கு 9:15 - பரிசுத்த பைபிள்15 இயேசு வருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் ஓடிவந்து அவரை வரவேற்றனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்ட உடனே வியப்பு நிறைந்தவர்களாய், ஓடிப்போய் அவரை வாழ்த்தினார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)15 janangaɹl ellārum avarai kaɹndavuɹdanē mihavum āj̄ariyapaɹtu, ōɹdivandhu, avaruku vandhanan jeidhārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்டவுடன் வியப்பு மேலிட்டவர்களாய் ஓடிப் போய் அவருக்கு ஆசி கூறினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள். Viz kapitola |