Online Bible

- Reklamy -




மாற்கு 8:9 - பரிசுத்த பைபிள்

9 அங்கே ஏறக்குறைய 4,000 ஆண்கள் இருந்தனர். அவர்கள் உண்ட பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 கிட்டத்தட்ட நாலாயிரம்பேர் அங்கிருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்டபின்,

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

9 sāpiɹtavarhaɹl ēr̄akur̄aiya nālāyiram bērāyirundhārhaɹl. pinbu avar avarhaɹlai anupiviɹtār.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 அங்கு ஏறக்குறைய நாலாயிரம் பேர் இருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்ட பின்பு,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.

Viz kapitola kopírovat




மாற்கு 8:9

Následuj nás:

Reklamy


Reklamy