மாற்கு 8:13 - பரிசுத்த பைபிள்13 பிறகு இயேசு பரிசேயர்களை விட்டு விலகி, படகில் ஏறி அக்கரைக்குப் போனார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 பின்பு இயேசு அவர்களைவிட்டுத் திரும்பவும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)13 avarhaɹlai viɹtu mar̄ubaɹdiyum paɹdavil ēr̄i, akaraiku pōnār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 பின்பு அவர் அவர்களைவிட்டு திரும்பவும் படகில் ஏறி கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார். Viz kapitola |