மாற்கு 7:22 - பரிசுத்த பைபிள்22 விபசாரம், சுயநலம், தீயசெயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 விபசாரம், பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்ற தீய சிந்தனைகள் வருகின்றன; Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)22 kolaibādhahangaɹlum, kaɹlavuhaɹlum, poruɹlāsaihaɹlum, dhushtathanangaɹlum, kabaɹdum, kāmavihāramum, vangaɹnnum, dhūshaɹnamum, perumaiyum, madhihēɹdum pur̄apaɹtu varum. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 தகாத உறவு, பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்றவை வருகின்றன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். Viz kapitola |