மாற்கு 7:20 - பரிசுத்த பைபிள்20 மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 இயேசு தொடர்ந்து: “ஒரு மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருகிறவைகள் அவரை ‘அசுத்தப்படுத்தும்.’ Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)20 manushanukuɹllē irundhu pur̄apaɹduhir̄adhē manushanai thīɹtupaɹduthum. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 அவர் தொடர்ந்து: “ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியே வருவதே அவனை அசுத்தப்படுத்தும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். Viz kapitola |