மாற்கு 7:12 - பரிசுத்த பைபிள்12 அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அதற்குப் பின்பு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எந்த உதவியையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)12 avanai ini than thahapanukāvadhu than thāikāvadhu yādhoru udhaviyum seiya oɹtāmal, Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அதன் பிறகு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எதையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; Viz kapitola |