மாற்கு 6:8 - பரிசுத்த பைபிள்8 அவர் தன் சீஷர்களிடம், “உங்கள் பயணத்துக்கு எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். நடந்து செல்ல வசதியாக ஒரு கைத்தடியை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். உணவையோ, பையையோ, கச்சைகளில் பணத்தையோ எடுத்துச் செல்ல வேண்டாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இயேசு அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “ஒரு ஊன்றுகோலைத் தவிர, உங்கள் பயணத்திற்கென்று உணவையோ, பையையோ, உங்கள் மடிப்பையில் பணத்தையோ எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)8 vaɹiku paiyaiyāhilum, apathaiyāhilum, kaj̄aiyil kāsaiyāhilum, eɹduthukoɹndu pōhāmal, oru thaɹdiyai māthiram eɹduthukoɹndu pōhavum; Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அவர் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “ஒரு கைத்தடியைத் தவிர பயணத்திற்கென்று எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம். உணவோ, பயணப்பையோ, மடிப்பையில் பணமோ கொண்டுபோக வேண்டாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்; Viz kapitola |