மாற்கு 6:6 - பரிசுத்த பைபிள்6 அங்குள்ள மக்களுக்கு விசுவாசம் இல்லாதது பற்றி இயேசு மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு இயேசு அந்தப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் போய் உபதேசம் செய்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர்கள் விசுவாசத்தில் குறைவாயிருப்பதைக் கண்டு, அவர் வியப்படைந்தார். பின்பு இயேசு கிராமம் கிராமமாகச் சுற்றிப்போய் போதித்தார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 vēr̄oru atpudhamum seiya kūɹdāmal, avarhaɹl uɹdaiya avisuvāsathai kur̄ithu āj̄ariyapaɹtu; kirāmangaɹlilē sutri thirindhu, ubadhēsambaɹnninār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவர்கள் விசுவாசத்தில் குறைவாயிருப்பதைக் கண்டு அவர் வியப்படைந்தார். பின்பு இயேசு கிராமம் கிராமமாகச் சென்று போதித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம் பண்ணினார். Viz kapitola |