மாற்கு 6:54 - பரிசுத்த பைபிள்54 அவர்கள் படகை விட்டு இறங்கியபோது மக்கள் இயேசுவைப் பார்த்தனர். அவர் யாரென்று அவர்கள் அறிந்துகொண்டனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்54 அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202254 அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனேயே, அங்கிருந்த மக்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)54 avarhaɹl paɹdavilirundhu ir̄anginavuɹdanē janangaɹl avarai ar̄indhu, andha j̄utrupur̄am engum ōɹdithirindhu, Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு54 அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனேயே அங்கிருந்த மக்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)54 அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து, Viz kapitola |