மாற்கு 6:52 - பரிசுத்த பைபிள்52 அவர்கள் இயேசு ஐந்து அப்பங்களில் இருந்து மிகுதியான அப்பங்களை உருவாக்கியதைப் பார்த்தார்கள். ஆனால் அதனுடைய பொருளை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதை அறிந்துகொள்ளும் சக்தியும் அவர்களுக்கு இல்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்52 அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202252 ஏனெனில் அப்பங்களைப் பிட்டு அநேகருக்கு அவர் கொடுத்ததைக் கண்டும், அவர்கள் அதன் கருத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய இருதயங்கள் உணர்வற்று கடினமாயிருந்தன. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)52 avaɹhaɹl uɹdaiya irudhayam kaɹdinam uɹlladhā yirundhapaɹdiyināl apangaɹlai kur̄ithu avarhaɹl uɹnarāmat pōnārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு52 ஏனெனில் அப்பங்களைத் துண்டுகளாக்கி அநேகருக்கு கொடுத்த அவரது வல்லமையைப் புரிந்துகொள்ளாதபடி அவர்களுடைய மனம் கடினப்பட்டு இருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)52 அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள். Viz kapitola |