மாற்கு 6:47 - பரிசுத்த பைபிள்47 அன்று இரவு, அந்தப் படகு கடலின் நடுவிலேயே இருந்தது. இயேசுவோ தனியே கரையிலேயே இருந்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 இரவு வேளையானபோது, சீடர்கள் ஏறிச்சென்ற படகு நடுக்கடலில் போய்க்கொண்டிருந்தது. அவரோ கரையிலே தனிமையாக இருந்தார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)47 sāyangālamānabōdhu, paɹdavu naɹdukaɹdalil irundhadhu; avarō karaiyilē thanimaiyā yirundhār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு47 மாலை வேளையானபோது சீடர்கள் ஏறிச் சென்ற படகு நடுக்கடலில் போய்க் கொண்டிருந்தது. அவரோ கரையிலே தனிமையாக இருந்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். Viz kapitola |