மாற்கு 6:46 - பரிசுத்த பைபிள்46 அந்த மக்களை இயேசு வழியனுப்பிய பின்பு பிரார்த்தனை செய்வதற்காக மலைக்குச் சென்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்46 அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202246 இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டப் பின்பு, மன்றாடும்படி மலையின்மேல் ஏறினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)46 avar janangaɹlai anupiviɹta pinbu, jebam paɹnnumbaɹdi oru malaiyinmēl ēr̄inār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு46 அவர் அவர்களைவிட்டுப் புறப்பட்ட பின்பு மன்றாடும்படி மலையின்மேல் ஏறினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)46 அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். Viz kapitola |