மாற்கு 6:32 - பரிசுத்த பைபிள்32 எனவே, இயேசுவும் அவரது சீஷர்களும் தனியாகச் சென்றனர். மக்களே இல்லாத இடத்துக்கு அவர்கள் படகில் சென்றனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 எனவே அவர்கள் ஒரு படகில் ஏறி, தனிமையான ஒரு இடத்திற்குச் சென்றார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)32 apaɹdiyē avarhaɹl thanimaiyāi oru paɹdavil ēri, vanāndharamāna ōr iɹdathitku pōnārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 எனவே அவர்கள் ஒரு படகில் ஏறி ஒரு தனிமையான இடத்திற்குப் போனார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள். Viz kapitola |