மாற்கு 6:28 - பரிசுத்த பைபிள்28 பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்தான். அவன் அதை அந்தச் சிறுமிக்குக் கொடுக்க, அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 andhapaɹdi avan pōi, kāvat kūɹdathilē avanai j̄iraj̄ēdham paɹnni, avan thalaiyai oru thālathilē koɹnduvandhu, adhai andha j̄ir̄u peɹnnuku koɹduthān; andha j̄ir̄u peɹn adhai than thāyin iɹdathil koɹduthāɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்து அதை அந்தச் சிறுமிக்குக் கொடுத்தான்; அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அந்தப்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள். Viz kapitola |