மாற்கு 5:37 - பரிசுத்த பைபிள்37 மற்ற அனைவரையும் விட்டு பேதுரு, யாக்கோபு, யாக்கோபுவின் சகோதரனான யோவான் ஆகியோரை மட்டும் தன்னுடன் வர இயேசு அனுமதித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல், பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார்; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறு எவரையும் தம்முடன் வர இயேசு அனுமதிக்கவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)37 pedhuruvaiyum, yākōbaiyum, yākōbin sahōdharan yōvānaiyum thavira, vēr̄oruvarum thammōɹdē varūhir̄adhatku iɹdangoɹdāmal, Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 பின்பு அவர், பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர வேறு எவரையும் தம்முடன் வர அனுமதிக்கவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்; Viz kapitola |