மாற்கு 5:28 - பரிசுத்த பைபிள்28 அவளோ, “நான் அவரது ஆடையைத் தொட்டாலே போதும். நான் குணமாகிவிடுவேன்” என்று நம்பினாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டால் போதும் குணமடைவேன்” என்று அவள் நினைத்திருந்தாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 janakūɹtathukullē avaruku pinnāha vandhu, avaruɹdaiya vasthirathai thoɹtāɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டாலே குணமடைவேன்” என்று அவள் எண்ணியிருந்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். Viz kapitola |