மாற்கு 4:6 - பரிசுத்த பைபிள்6 ஆனால் சூரியன் ஏற வெப்பத்தால் அவை கருகிவிட்டன. அவற்றுக்கு ஆழமான வேர் இல்லாததால் பிழைக்கவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 dhadhinālē sīkirathil muɹlaithadhu; veyil ēr̄inabōdhō, thīindhubōi, vērillāmaiyāl ularndhubōyitru. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 ஆனால் வெயில் அதிகமானபோது பயிர்கள் வாடிப் போயின; வேர் இல்லாததனாலே, அவை காய்ந்து போயின. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. Viz kapitola |