மாற்கு 4:4 - பரிசுத்த பைபிள்4 உழவன் விதைத்துக் கொண்டு இருக்கும்போது சில விதைகள் பாதையில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டுச் சென்றன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவன் விதைகளைத் விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)4 avan vidhaikaiyil, sila vidhai vaɹiyaruhē viɹundhadhu; āhāyathu par̄avaihaɹl vandhu adhai paɹjithupōɹtadhu. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. Viz kapitola |