மாற்கு 4:37 - பரிசுத்த பைபிள்37 மோசமான காற்று வீச ஆரம்பித்தது. அதனால் பெரும் அலைகள் எழும்பி, படகின் வெளியேயும், உள்ளேயும், தாக்க ஆரம்பித்தன. படகில் நீர் நிறையத் தொடங்கியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 அப்பொழுது பலத்த புயல்காற்று உண்டாகி, அலைகள் படகின்மேல் மோதின; படகு மூழ்கத்தொடங்கியது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)37 apoɹudhu balatha suɹalkātru uɹndāhi, paɹdavu niramba thakadhāha, alaihaɹl adhinmēl mōdhitru. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 அப்போது பலத்த புயல் காற்று உண்டாகி, அலைகள் படகின் மேல் மோதின. அதனால் படகு மூழ்கத் தொடங்கியது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. Viz kapitola |