மாற்கு 4:3 - பரிசுத்த பைபிள்3 அவர் சொன்னார், “கேளுங்கள், ஓர் உழவன் தன் விதையை விதைக்கச் சென்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 “கேளுங்கள்! ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 ‘kēɹlungaɹl, vidhaikir̄avan oruvan vidhaika pur̄apaɹtān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 “கேளுங்கள்! ஒரு விவசாயி விதைகளை விதைப்பதற்குச் சென்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். Viz kapitola |