மாற்கு 4:16 - பரிசுத்த பைபிள்16 “பாறைகளில் விழுந்த விதைகளைப்போலச் சிலர் காதில் போதனை விழுகின்றன. அவர்கள் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 மற்றவர்களோ, கற்பாறையான இடங்களில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)16 apaɹdiyē, vasanathai kēɹtavuɹdanē adhai j̄andhōshathōɹdu yētrukoɹndum, thangaɹlukuɹlē vērkoɹllādhabaɹdiyāl, Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 கற்பாறையின் மேல் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பாயிருக்கும் மற்றவர்களோ வார்த்தையைக் கேட்டு அதை உடனே மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டும், Viz kapitola |