மாற்கு 3:34 - பரிசுத்த பைபிள்34 பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 பின்பு, இயேசு தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, “இதோ, என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே! Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)34 thammai j̄ūɹa uɹtkārndhirundhavarhaɹlai j̄utri pārthu: ‘idhō, yen thāyum, en sahōdhararum ivarhaɹlē! Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு34 பின்பு, அவர் தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து, “இதோ! என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே! Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! Viz kapitola |