மாற்கு 3:30 - பரிசுத்த பைபிள்30 வேதபாரகர் இயேசுவை “அசுத்த ஆவி பிடித்தவர்” என்று சொன்னதால், அவர் இவ்வாறு விளக்கமாகக் கூறினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 “தீய ஆவி அவரைப் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் தம்மைப் பற்றி சொன்னதினாலேயே இயேசு இப்படிச் சொன்னார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)30 asutha āviyai koɹndirukir̄ān endru avarhaɹl sonnapaɹdiyinālē avar ipaɹdi j̄onnār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 “தீய ஆவி அவரைப் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் சொன்னதனாலேயே, அவர் இப்படிச் சொன்னார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார். Viz kapitola |