மாற்கு 3:3 - பரிசுத்த பைபிள்3 இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இயேசு சுருங்கிய கையுடையவனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 apoɹudhu avar sūmbina kaiyaiyuɹdaiya manushanai nōki: ‘eɹundhu naɹduvē nil,’ Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 இயேசு ஊனமுற்ற கையுடைய அந்த மனிதனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி; Viz kapitola |