மாற்கு 2:27 - பரிசுத்த பைபிள்27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)27 pinbu avarhaɹlai nōki: ‘manushan ōivunāɹlukāha uɹndākapaɹdavillai, ōivunāɹl manushanukāha uɹndākapaɹtadhu; Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 பின்பு அவர் அவர்களிடம், “மனிதனுக்காகவே ஓய்வுநாள் ஏற்படுத்தப்பட்டது; ஓய்வுநாளுக்காக மனிதன் உண்டாக்கப்படவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; Viz kapitola |