மாற்கு 16:8 - பரிசுத்த பைபிள்8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அவர்கள் பயந்து நடுங்கி, சீக்கிரமாக வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமல் போனார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அவர்கள் நடுக்கத்துடனும், திகைப்புடனும் வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடிப்போனார்கள். அவர்கள் பயந்ததினால், ஒருவருக்குமே ஒன்றும் சொல்லவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)8 naɹdukamum thihilum avarhaɹlai pīɹdithabaɹdiyāl, avarhaɹl sīkiramāi veɹliyē vandhu, kallar̄aiyai viɹtu ōɹdinārhaɹl; avarhaɹl bayandhirundha baɹdiyināl oruvarukum ondrum sollāmat pōnārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அவர்கள் நடுக்கத்துடனும், திகைப்புடனும் வெளியே வந்து கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் பயந்ததனால் ஒருவருக்குமே ஒன்றும் சொல்லவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள். Viz kapitola |