மாற்கு 16:15 - பரிசுத்த பைபிள்15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 இயேசு சீடர்களிடம், “நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)15 pinbu, avar avarhaɹlai nōki: ‘ningaɹl ulaham engum bōi, sarva siruɹshtikum suvisēshathai pirasangiyungaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 அவர் அவர்களிடம், “நீங்கள் உலகம் எங்கும் போய் எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். Viz kapitola |