மாற்கு 16:11 - பரிசுத்த பைபிள்11 ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவள் இயேசுவைப் பார்த்தாள் என்றும் அவள் சொன்னபோது, இவர்கள் நம்பவில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவரை அவள் கண்டாள் என்றும் அவள் சொன்னதை சீடர்கள் நம்பவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)11 avar uyirōɹdirukir̄ār endrum, avaɹluku kāɹnapaɹtār endrum avarhaɹl kēɹta boɹudhu namba villai. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவரை அவள் கண்டாள் என்றும் அவள் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை. Viz kapitola |