மாற்கு 15:28 - பரிசுத்த பைபிள்Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவசனம் இதன் மூலமாய் நிறைவேறிற்று. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 ‘akiramakāraril oruvanāha eɹnnapaɹtār,’ engir̄a vēdha vākiyam adhanālē nir̄aivēr̄itru. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 இதன் மூலமாய், “குற்றவாளிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. Viz kapitola |