மாற்கு 15:18 - பரிசுத்த பைபிள்18 பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 பின்பு அவர்கள், “யூதருடைய அரசனே வாழ்க!” என்று சொல்லி இயேசுவை ஏளனம் செய்தார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)18 ‘yūdharuɹdaiya rājāvē, vāɹha,’ endru avarai vāɹthi, Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 பின்பு அவர்கள், “யூதரின் அரசனே வாழ்க!” என்று அவரை ஏளனம் செய்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, Viz kapitola |