மாற்கு 15:11 - பரிசுத்த பைபிள்11 தலைமை ஆசாரியர்கள் இயேசுவை விடுதலை செய்யவேண்டாம் என்றும் பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்றும் கேட்க மக்களைத் தூண்டிவிட்டனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஆனால் தலைமை ஆசாரியர்களோ, பரபாஸையே பிலாத்து விடுதலை செய்யவேண்டும் என்று அவனைக் கேட்கச்சொல்லி, கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)11 barabāsai thangaɹluku viɹdudhalaiyāka vēɹndum endru janangaɹl kēɹtukoɹllumbaɹdi, piradhāna āsāriyarhaɹl avarhaɹlai ēviviɹtārhaɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஆனால் தலைமை மதகுருக்களோ பரபாசையே விடுதலை செய்ய வேண்டும் என்று பிலாத்துவிடம் கேட்கச் சொல்லி கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள். Viz kapitola |