மாற்கு 15:10 - பரிசுத்த பைபிள்10 பொறாமை காரணமாகத்தான் தலைமை ஆசாரியர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர் என்பதைப் பிலாத்து அறிந்திருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 தலைமை ஆசாரியர்கள் பொறாமையின் காரணமாக இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)10 ‘nān yūdhar uɹdaiya rājāvai ungaɹluku viɹdudhalaiyāka vēɹndum endrirukir̄īrhaɹlā?’ endru kēɹtān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 தலைமை மதகுருக்கள் பொறாமையின் காரணமாகவே இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான். Viz kapitola |