மாற்கு 14:67 - பரிசுத்த பைபிள்67 பேதுரு நெருப்பு காய்ந்துகொண்டிருந்தான். அவள் பேதுருவை மிகவும் நெருக்கத்தில் பார்த்தாள். “நாசரேத் ஊரானாகிய இயேசுவோடு நீயும் இருந்தாய் அல்லவா?” என்று கேட்டாள் அவள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்67 குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202267 அவள் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள். அவனை உற்றுப்பார்த்து, “நீயும் நாசரேத் ஊரானாகிய அந்த இயேசுவோடுகூட இருந்தவன்” என்றாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)67 kuɹlir kāindhukoɹndirukir̄a pēdhuruvai kaɹndu, avanai utrupārthu: ‘nīyum nasarēyan āhiya iyēsuvōɹdē irundhāi,’ endrāɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு67 அவள் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, அவனை உற்றுப் பார்த்து, “நீயும் நாசரேத்து ஊரானாகிய, அந்த இயேசுவோடுகூட இருந்தவன்” என்றாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)67 குளிர்க்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள். Viz kapitola |