மாற்கு 14:6 - பரிசுத்த பைபிள்6 இயேசுவோ, “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்? அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விடுங்கள். ஏன் அவளுக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்கள்? அவள் இந்தச் செயலை ஒரு சிறந்த நோக்கத்துடனேயே செய்தாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 iyēsu avarhaɹlai nōki: ‘avaɹlai viɹtu viɹdungaɹl; ēn avaɹlai thondharavu baɹduthuhir̄īrhaɹl? enniɹdathil natkiriyaiyai j̄eidhirukir̄āɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விட்டுவிடுங்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கின்றீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தச் செயலை செய்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். Viz kapitola |