மாற்கு 14:56 - பரிசுத்த பைபிள்56 பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்56 அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202256 பலர் இயேசுவுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னவை, ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)56 anēhar avaruku virōdhamāha poij̄āɹj̄i solliyum. andha j̄āɹj̄ihaɹl ovvavillai. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு56 பலர் அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாய் இருந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)56 அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை. Viz kapitola |