மாற்கு 14:55 - பரிசுத்த பைபிள்55 தலைமை ஆசாரியரும், மற்றவர்களும் இயேசுவைக் கொல்லக் குற்றங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். யூத ஆலோசனைச் சங்கத்தினரால் இயேசுவைக் கொல்வதற்குரிய எவ்விதக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்55 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202255 தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)55 apoɹudhu piradhāna āsāriyarum ālōsanai sangathār anaivarum iyēsuvai kolai seiyumbaɹdi avaruku virōdhamāha j̄āɹj̄i thēɹdinārhaɹl; ahapaɹdavillai. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு55 தலைமை மதகுருக்களும், நியாயசபையில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரணதண்டனை கொடுப்பதற்காக அவருக்கு எதிரான சாட்சியத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித சாட்சியமும் கிடைக்கவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)55 அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைசங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை. Viz kapitola |