மாற்கு 14:54 - பரிசுத்த பைபிள்54 பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றான். ஆனால் இயேசுவை நெருங்கவில்லை. தலைமை ஆசாரியனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அப்போது சில காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். பேதுருவும் நெருப்பருகில் சென்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்54 பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202254 பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றத்திற்குள் போனான். அங்கே, அவன் காவலாளிகளுடன் நெருப்பின் அருகே உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)54 pēdhuru dhūrathilē avaruku pinsendru, piradhāna āsāriyan uɹdaiya aramanaikuɹl vandhu, sēvaharōɹdē kūɹda uɹtkārndhu, nerupaɹndaiyilē kuɹlir kāindhu koɹndirundhān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு54 பேதுரு சற்றுத் தொலைவில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், தலைமை மதகுருவினுடைய முற்றத்திற்குள் சென்றான். அங்கே அவன் காவலருடன் நெருப்பின் அருகே உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)54 பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான். Viz kapitola |